Wednesday, April 22, 2026

குழு – விளக்கம் – படி நிலைகள் – அனுபவம்

குழு – விளக்கம் – படி நிலைகள் – அனுபவம் ஒரு யோகா குழு கொண்டு மற்றதை எடை போடலாம் - வேவு பார்க்கலாம் . ஆனால் ஒப்பீடு செய்யக்கூடாது , செய்தால் நமக்கு குழப்பம் தான் மிஞ்சும் இந்த முறைக்கு - குழு பயிற்சியில் , மத்ததில் அது , எது /எந்த அனுபவம் என ஆய்வு செயக்கூடாது . செய்தால் குழப்பம் தான் ஒன்றை பிடித்துக்கொண்டு மேல் செல்ல வேண்டும் இது வட்டத்தை சதுரத்தில் பொருத்த முயற்சித்தல் போலாம் பல யோகா குழுக்கள் மேலோட்டமாக பார்த்தால் – ஒன்று போல் தான் தெரியும் – ஆனால் உண்மையில் ஆழமாகப் பார்த்தால் – நிறைய வித்தியாசம் இருக்கும் 1 வாசி – கிரியா – சன்மார்க்கம் இவைகள் எல்லாம் தவத்தில் கண் பயன்படுத்தறார் ஆனால் பயிற்சி – விளக்கம் – படி நிலைகள் – அனுபவம் – இறுதி எல்லாம் வேறு வேறு வாசி- கிரியா – சுவாசத்தை மாற்றம் செய்வதோடு சரி பின் அனுபவம் எலாம் வேறு வேறு சமாதி தான் உச்சகட்ட அனுபவம் ஆம் சன்மார்க்கம் கூறும் உச்ச கட்ட அனுபவத்துக்கு , மேற்கூறிய முறைகள் கிட்ட கூட வருவதிலை என்பது உண்மை இது சாலை குழுவுக்கு கூட பொருந்தும் 2 மன வளக்கலை இது கூட பார்ப்பதுக்கு ஒற்றுமை இருப்பது போல் தோற்றமளிக்கும் ஆனால் இது கூறும் : சக்தி களம் - சிவ களம் என்ற அனுபவம் – மத்ததுடன் எந்த அனுபவத்துக்கு ஒப்பீடு செய முடியும் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.