ஆலடி பிள்ளையார்
இந்த வகை கோவில் பல இடங்களில்
அதில் ஒன்று தான் காஞ்சி ஆலடி கோவில்
ஆல் என்பது உச்சி குறிப்பது
அதின் அடி ஆகிய வாசல் தான் ஆலடி விநாயகர் பிள்ளையார் கோவில்
இது அடி அனுபவம் குறிக்க வந்த புற வெளிப்பாடு
பஞ்ச இந்திரியங்களின் கூட்டு கலவை அனுபவம் தான் ஆலடி பிள்ளையார் கோவில்
அகத் தவ ரகசியத்தின் அனுபவத்தின் புற வெளிப்பாடு
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.