Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, April 7, 2026
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு காஞ்சி
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
காஞ்சி
இந்த வார்த்தை சொன்னவுடன் – எல்லவரும் “ காஞ்சி காமாட்சி “ நினைவு கொள்வர்
பிராமணர்கள் – இந்த ஊர் என்றாலே சங்கர மடம் – பெரியவர் – மஹா பெரியவர் தான் நினைவு கொள்வர் - வாயாலும் சொல்வர்
ஆனால் இந்த ஊர் பேர் எப்படி வந்தது ? அர்த்தம் யாதெனில் ??
காஞ்சி = கச்சி = தாமரை இதன் நிறம் வெண்மை + சிகப்பு
அதாவது நாத விந்து ஆகிய திருவடிகள்
இந்த ரெண்டும் கலக்கும் இடத்தை புறத்தே குறிக்க வந்தது ஆம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.