Friday, April 3, 2026

அகமும் புறமும் ஒன்றே “

அகமும் புறமும் ஒன்றே “ பர விந்து அருமை தங்கத்தையோ வெள்ளியையோ விற்கப்போனால் கடைக்காரன் என்ன செய்கிறார் ?? முதலில் தங்கத்தை உருக்கி அசுத்தம் அழுக்கு நீக்கி பின்னர் தான் அசல் எடை தங்கம் வாங்குகிறார் அதே மாதிரி தவத்திலும் உலக நோக்கத்தில் இருக்கும் அசுத்த விந்துவை சுத்த உஷ்ணத்தால் சுத்தம் செய்த பின் தான் இயற்கை அதை ஏற்றுக்கொள்ளும் எப்படி சுத்தம் செய்வது ?? எதை வைத்து சுத்தம் செய்வது ?? குரு வித்தை உரைப்பார் பர விந்து தான் ஞானத்துக்கு உதவும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.