Tuesday, April 7, 2026

கவிகள் பாதி ஞானியர் தான்

கவிகள் பாதி ஞானியர் தான் மனம் எப்படி எங்கே எதனால் அடங்கும் என்பதுக்கு பாடல் வரிகள் ரெண்டே வரி மூலம் பதில் “ அவன் விழி அசைந்ததில் இவள் மனம் அசைந்ததோ “ ?? ஆஹா அற்புதம் ஆக மன அடக்கம் எங்கே இருக்கு என தெளிவாக பாடுகிறார் ஒரு கவிக்கு இருக்கும் தெளிவு அறிவு கூட ஆன்மீகத்தில் இருக்கும் அன்பர்க்கு இல்லை சன்மார்க்க அன்பர் சேர்த்து தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.