Wednesday, April 22, 2026

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் - சிற்சபை பெருமை

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் - சிற்சபை பெருமை 15 சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும் அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி 16 சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி பொருள் : முன்னர் உரைத்தபடி சிற்சபை என்பது யாவும் பர வெளிகளே அன்றி வேறிலை அவைகள் கண்களிலை – ஞான சபை / கன்னியாகுமரி செல்வராஜ் குழு விளக்கம் படி அதுக்குத்தான் இந்த அகவல் பதிவுகள் 15 இந்த சிற்சபை என்பது சுத்த சன்மார்க்கம் விளங்கும் தனி வெளி எனும் சிறப்புடைத்து 16 தானே உதயமாகிய சுத்த உண்மை அறிவு எனும் வெளி ஆக சிறப்பு பெறும் வெளி வெங்கடேஷ் Seen by 11

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.