Wednesday, April 22, 2026

அருட்பெரு ஞ்சோதி அகவல் – விளக்கம் - சிற்சபை பெருமை

அருட்பெரு ஞ்சோதி அகவல் – விளக்கம் - சிற்சபை பெருமை 17 தூயக லாந்த சுகந்தரு வெளியெனும் ஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி 18. ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும் ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி இந்த சிற்சபை என்பது எல்லா அந்தங்களின் இருப்பிடம் என்பதை பின் வரும் அருட்பாக்கள் மூலம் தெளிவுபடுத்துகிறார் வள்ளல் பெருமான் 17 சுத்த கலைகளின் அந்தமாக விளங்கும் சிற்சபை அதாவது சோமசூரியாக்கினி கலைகளின் அந்தம் – 18 ஞான யோகாந்தத்தின் புகலிடம் இந்த சிற்சபை ஆகிய பர வெளி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.