Saturday, April 25, 2026

கண்மணி – திருவடி பெருமை

கண்மணி – திருவடி பெருமை கண் மனம் பிராணன் அசைவற நிற்கில் அசைவிலாத் தலைவனை நோக்கித் தான் நம் பயணம் அமையும் அது சுய தரிசனம் ஆம் ஆன்ம தரிசனம் ஆம் அம்பு குத்திய பொருள் அசையாமல் ஆடாமல் நிற்கும் சுவற்றில் பார்வை அம்பு குத்திய மனம் ஆடாமல் அசையாமல் நிற்கும் நெற்றியில் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.