Thursday, April 16, 2026

திருவடி – கண் தவம் பெருமை

திருவடி – கண் தவம் பெருமை உண்மை சம்பவம் – ஜீன் 2020 அவர் கனடா நாட்டை சேர்ந்த தமிழர் – சீர்காழி அவர் சென்ற மாதம் 2ம் கட்டம் பயிற்சி பெற்றார் அவர் ஏற்கனவே அவராகவே வாசி பயின்றவராகையால் – பயிற்சி பெற்ற சிறிது நாளிலே நல்ல அனுபவம் பெற்றுளார் அவரின் அனுபவம் : அவர் மின்னஞ்சலில் 1 அவரின் பார்வை – கண்மணி மேலேறிவிட்டதாம் 2 மன விகாரம் குறைந்து வருகிறதாம் 3 அவர் குணத்தில் மாற்றம் நிகழ ஆரம்பித்துவிட்டதாம் பொறுமை நிதானம் வந்துவிட்டது என்றார் ஒரு மாதத்தில் எப்படி இவ்வளவு சாத்தியமானது எனில் ?? அவர் வாசி பயிற்சி செய்தது இப்போது உதவி செய்கிறது அவர்க்கு வியப்பு நான் என் அனுபவம் குறிப்பிட்டிருந்ததில் , நிறைய நடந்து கொண்டே வருது என்றார் நல்லது என்றேன் மூன்றாம் கட்ட பயிற்சிக்கு தயார் என்றார் இது தான் - அனுபவம் எல்லார்க்கும் ஒன்றே தான் அவரவர் வினைவழி அவரவர் அனுபவம் என்று இதிலிருந்து தப்பிக்கப் பார்ப்பார் நம் மக்கள் எல்லார்க்கும் ஒரே அனுபவம் வராது என்பர் அனுபவத்துக்கு வந்திருந்தால் தானே சொல்வதுக்கு ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.