Thursday, April 16, 2026

திருவடி - அருள் பெருமை

திருவடி - அருள் பெருமை திருவடி என்பது பஞ்சைக்காட்டிலும் மென்மையானது எனில் ?? அது நம் உடலில் கலந்தால் நம் தேகமும் பஞ்சு போல் மென்மை அடைந்துவிடும் என்பது உண்மை சிறு குழந்தை உடல் பஞ்சு போல் மென்மையாக இருக்கும் இது அருள் பெற்றதுக்கான அடையாளம் ஆம் இது ஒருவர் சாதனா தந்திரத்தின் மூலம் அடைவதாகும் அன்னதானம் எனும் கிரியை மூலம் அல்ல அன்னதானம் மட்டும் ஜீவகாருண்ணியம் அல்ல வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.