Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 25, 2026
சன்மார்க்க காலம்
சன்மார்க்க காலம்
இது மக்கள் தாங்களாகவே கற்பிதம் கொண்டுளது என்னவெனில்?
1 புலால் மறுத்தல் – மிக மிக முக்கியமானது
2 சமய மதம் மறுத்து – ஜோதி வழிபாடு வருதல் – ஆனால் இந்த சன்மார்க்கத்தை சமய மதச்சாயம் பூசி விடுதல்
சத்திய ஞான சபை – வடலூர் - சமய மதமாக மாற்றிவிட்டது மாதிரி
3 தவம் தியானம் சாதனம் எல்லாம் கிடையாது அறவே கிடையாது
அன்னதானம் – ஜீவகாருண்ணியம் தான் கோலோச்சும் என்றும்
- இது மாறவே மாறாது
4 ஒருவனாவது ஒளி தேகம் அடைந்து காட்டுவது மாதிரி எந்த திட்டமும் கிடையா
வெங்கடேஷ்
Seen by 12
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.