Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 25, 2026
அபிப்ராயம்
அபிப்ராயம்
நாம் எல்லோரும் நான் சன்மார்க்கத்தில் இருக்கேன் –
புலால் - சிறு தெய்வ வழிபாடு – சமய மத சடங்கு எலாம் மறுத்துவிட்டேன்
அன்னதானம் எனும் ஜீவகாருண்ணியத்தை தவறாமல் செய்கிறேன்
நான் – நானும் சன்மார்க்கி தான் என எண்ணி காலரை தூக்கினாலும் , நம்மை பத்தி சன்மார்க்கத்தை தாண்டியுளோர் என்ன நினைக்கின்றார் என கேட்டுத்தெரிந்து கொள்ளுதல் மிக மிக அவசியம்
ஒரு பெண்மணி – குடும்பத்தலைவி கூறிய அபிப்ராயம் :
சன்மார்க்கம் வள்ளலாருக்கு நீண்ட நாள் பிடித்தது இப்போது இருக்கும் சாமானியர்கள் எது சன்மார்க்கம் என்றே உணரவில்லை
கால் கிணறு தாண்டியதுமே அவர்கள் சமுத்திரத்தைக் கடந்து விட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள் இது குழந்தைத்தனம்
புரிந்ததா ?? நாம் எங்கே இருக்கிறோம் என்று ??
இந்த அபிப்ராயங்கள் மாற வேண்டும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.