Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 25, 2026
சகஜப்பழக்கத்துக்கு வள்ளல் பெருமான் கூறும் உபாயம்
சகஜப்பழக்கத்துக்கு வள்ளல் பெருமான் கூறும் உபாயம்
தியானம் தவம் செய்யாத எல்லாரும் இந்த சொற்றொடர் கூறுவர் :
சமாதிப் பழக்கம் பழக்கம் அல்ல - சகஜம் தான் “ – உரை நடையில் இருந்து
சரி – சகஜமாக எப்படி இருப்பது ??
மக்கள் விளக்கம் : உலக வாழ்வில் ஈடுபட்டு இருத்தல் தான் – காடு மலை குகை என செல்லாமல் இருத்தல் என்பர்
நல்ல நகைச்சுவை இலையா ??
சகஜம் எனில் : வள்ளல் கூறும் பயிற்சி :
“ மனதை சதா சிற்சபையில் நிறுத்தப்பழகவும் – அதுக்கு பூர்வம் புருவ மத்தியில் நிறுத்தப்பழகவும் “
இதுவும் உரை நடையில் தான்
அவர் கூற வருவது
நம் மனதை நடு நெற்றியில் – சிற்சபையில் சதாகாலம் நிறுத்த பழகவும் – அதான் எப்போதும் இறை நினைப்புடன் – இறைக்கலப்புடன் இருக்க வைக்கும் என்பதால்
இது சகஜ சமாதிக்கான பயிற்சி ஆம்
ஆற்றுவார் ஆர் ??
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.