Saturday, April 25, 2026

குகன் “ – சன்மார்க்க விளக்கம்

குகன் “ – சன்மார்க்க விளக்கம் இது முருகனின் பல பேர்களில் ஒன்று தான் இதன் வேர் ?? யார் குகையில் இருப்பவனோ? அவன் தான் குகன் அது ஆன்மா ஆக முருகன் தான் ஆன்மா ஆன்மா குகையில் வைக்கப்பட்டுள்ளது சின்ன துவாரம் உள்ள வாசஸ்தலம் ஆனால் உள்ளே பெரிய வசிக்கும் இடம் தியான லிங்கம் வைக்கப்பட்டிருக்கும் அமைப்பு நோக்கவும் எளிதாக விளங்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.