Friday, April 17, 2026

ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும் ஞானியர் ஆன்ம சாதகர் புரியாதது புரிய வைத்ததுக்கும் நல்ல மேலான அனுபவம் சித்தித்ததுக்கும் மௌனத்தில் இருந்து கற்றுத்தரும் ஆன்மாவுக்கும் எலாம் அருளும் பிரபஞ்சத்துக்கும் நன்றி நவில்கிறான் குப்பனும் சுப்பனும் தன் மகளுக்கு அமெரிக்கா மாப்பிள்ளை சம்பந்தம் கிடைத்து நல்ல படியாக திருமணம் முடிந்து பிள்ளை பெற்றால் 100 தேங்காய் உடைத்து நன்றி சொல்கிறான் எப்படி ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.