ஒருமை
எப்படி ஒரு காதலன்
தன் காதலியை சதா நினைத்துக்கொண்டே இருப்பதால்
அவனுக்கு எந்த பெண்ணை பார்த்தாலும்
அவன் காதலி தான் தெரிகிறாள் அவர்கள் முகத்தில்
அதே போல் தான் ஆன்ம சாதகனுக்கும்
அவன் சதா ஆன்மா - சிவத்தை நினைத்துக்கொண்டு இருப்பதால்
அவன் சித்தத்தில் ஆன்மா - சிவமே நிரம்பி நிற்பதால்
அவன் எங்கெங்கு நோக்கினும் வெளி தான் பிரம்மம் தான்
அவன் பாடுகிறான் :
பார்க்க பார்க்க திக்கெலாம் பரப்பிரம்மமே - சிவவெளியே
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.