Friday, April 17, 2026

தெளிவு

தெளிவு ஒரு காரியம் நினைத்தது வெற்றியுடன் நடந்த பிறகு பக்தன் ஆண்டவனுக்கு 101 தேங்காய் உடைக்கிறான் அது ஏன் 101 ?? பாண்டவர்கள் பாரத யுத்தத்தில் வெற்றி பெற்றது நாம் நம் காரியத்தில் வெற்றி அடைந்தது ஆம் அதுக்கு அவர் பலியிட்டது 101 கௌரவர் தலைகள் அவர் தம் தலைகள் பூமியில் சரிந்தன நாமும் அதுக்கு நன்றி செலுத்த 101 தேங்காய்கள் பூமியில் சிதறடிக்கின்றோம் எப்படி ? இது சரியா ?? வ ெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.