Friday, April 17, 2026

கரிக்கட்டையும் - ரத்தினமும்

கரிக்கட்டையும் - ரத்தினமும் நாம் எல்லவரும் அறிந்தது கரிக்கட்டை தான் ரத்தினம் ஆகுது என்பது அதே மாதிரி தான் விந்து கரிக்கட்டை மாதிரி அது பரவிந்துவாக மாறி உச்சிக்கு சென்று நிற்கும் போது அது ரத்தினமாக மாறி ஜொலிக்குது அதனால் முருகனுக்கு செல்வக்குமரன் - முத்துக்குமரன் ரத்தினசாமி - ரத்தினவேல் என பேர் ரெண்டும் ஒன்றே தான் நிலை தான் வெவ்வேறு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.