Thursday, April 23, 2026

சிரிக்க சிந்திக்க

சிரிக்க சிந்திக்க ஒரு மன நல மருத்துவமனை அதில் 2 பேர்க்கு சரியான மாதிரி நிர்வாகம் கருதியது அவரை வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என எண்ணியது கடைசி கட்ட பரிசோதனை செய்ய – தலைமை மருத்துவர் வந்து சோதித்தார் சில கேள்விகள் கேட்டார் இருவரும் சரியாக பதில் கூறினார் அவர்க்கு வியப்போ வியப்பு சரி எப்படி சரியாக பதில் அளித்தீர்? என வினவினார் அதுக்கெலாம் கிட்னி வேணும் என பதில் அளித்தார் சரி – இதை நான் ஏன் கூறுகிறேன் எனில் ?/ இது மாதிரி தான் சில குருமார்களும் – அனேக விளக்கம் சரியாக எடுத்துரைப்பர் ஆனால் முக்கியமான மிக மிக முக்கியமான பயிற்சிக்கு தவறானதை கற்றுக்கொடுப்பர் தீபப் பயிற்சி எனில் சுடரை உற்றுப்பார்க்க சொல்வர் மூலாக்கினி முதுகுத்தண்டின் அடியில் இருந்து மேலேற்ற வேணும் புருவ மத்தியில் அபெஜோதி விளங்குது என்பர் இது மாதிரி பரந்து விரிந்த ஞானியார் – சேலத்துக்காரர் விளக்கம் அளிக்கிறார் இவரை நினைக்கும் போது மேற் சொன்ன கதை என் நினைவுக்கு வருவது வழக்கம் பரந்து விரிந்த ஞானியார் - மூலாக்னி பத்தி கேள்வி கேட்டதில் பதில் இலை இது வரையில் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.