Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, April 7, 2026
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
வெத்தலை – பாக்கு –
இந்த பொருளை நாம் சாமிக்கு படைக்கிறோம்
ஏன்
இதில் சூக்குமம் உளது எனத் தோன்றுது
அதாவது இது தவத்தை புறத்தே காட்ட வந்தது ஆம்
1 வெத்தலை – கண்
ரெண்டின் அமைப்பும் ஒரே மாதிரி தான் இருக்கு
2 பாக்கு – கண்மணி
3 சுண்ணாம்பு – கண்ணின் வெண்மைப்படலம்
இந்த மூன்றின் கலப்பினால் நாக்கு சிவக்கிறதெனில் ் – இந்த மூன்று வைத்து தவம் செய்தால் செவ்வொளி ஆகிய முருகன் – கற்பூர ஒளி தோன்றும்
என்ன சரியா ?
வெங்கடேஷ்’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.