Tuesday, April 7, 2026

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – சதுரகிரி மலை

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – சதுரகிரி மலை இந்த மலை மிகவும் பிரபலம் பிரசித்தி பெற்றது த நாட்டில் இருக்கு சுந்தர மகாலிங்கேஸ்வரர் தான் தெய்வம் சரி ?? அது என்ன சதுரகிரி ?? எனில் ? விடை அளிக்குது கோகர்ணம் மகாபலேஷ்வர் கோவில் – உத்தர் கன்னடா மூலஸ்தானத்தின் நடுவில் சதுரமேடை... அதில் வட்டமான பீடம். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கை அளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது. ஆக , நம் சிரசின் உச்சி என்பது சதுரமான மலை போன்ற அமைப்புடன் விளங்குகிறது . அதை புறத்தில் அவ்வாறு ஒரு கோவிலுக்கு , அதுவும் மலை மேல் இருக்கும் கோவிலுக்கு வைத்து காட்டியுள்ளனர் நம் முன்னோர் ஆன்மா விளங்கும் மலை தான் சதுரகிரி மலை ஆன்மா அழகானதாகையால் , அங்கு வீற்றிருக்கும் கடவுளுக்கு சுந்தர மகாலிங்கேஸ்வரர் என பேர் சூட்டியுள்ளனர் ஆஹா என்ன அறிவு ?? அற்புதம் தான் நம் முன்னோர் தம் அறிவு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.