Tuesday, April 7, 2026

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு “

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு “ “ குறுக்குத்துறை முருகன் கோவில் “ இந்த கோவில் நெல்லை தாமிரபரணி நதியின் நடுவே அமைந்திருக்கு வெள்ளம் பெருக்கெடுத்தால் கோவில் மூழ்கிவிடும் ஏன் அப்படி ?? ஆன்மா இப்படித் தான் நீர் நடுவே சிரசில் அமைந்திருப்பதால் , அதன் புற வெளிப்பாடாக இந்த கோவில் அமைக்கப்பட்டிருக்கு ஆன்மா அமுத வெள்ளத்தின் நடுவே இருக்கு நம் எல்லா ஆலயங்களுமே ஆன்மாவின் புற வெளிப்பாடாகத்தான் இருக்கும் நாம் தான் கூர்ந்து கவனிக்கணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.