Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, April 7, 2026
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு - அருள்மிகு மகாபலேஷ்வர்
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு - அருள்மிகு மகாபலேஷ்வர்
இந்த கோவில் வட கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது
இங்கு மூலஸ்தனத்தில் கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கம் இங்குள்ளது
அமைப்பு :
மூலஸ்தானத்தில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கை அளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது.
இது ஆன்ம லிங்கம் ஆகும்
ஆன்ம விளக்கம் அளிக்க வந்த ஆலயம் ஆம்
அதனால் தான் கட்டை விரல் அளவு லிங்கம் அமைக்கப்பட்டிருக்கு
விளக்கம் :
பள்ளம் = உச்சி குழி
கட்டை விரல் அளவு லிங்கம் = ஆன்ம ரூபம் – விளக்கம்
உப நிஷத்தும் : ஆன்மாவின் உயரம் கட்டை விரல் அளவு எனவும் , அதனால் ஆன்மா ஆகிய அகத்தியர் கட்டை விரல் அளவு உயரம் இருந்தார் என எல்லாம் புராணம் உரைக்கிறது
நம் முன்னோர் எவ்வளவு அறிவுள்ளோர் ??
எப்படி எல்லாம் அக அமைப்பினை புறத்திலே வெளிப்படுத்தியுள்ளனர்
வியப்பு தான்
ஆனால் புரிந்து கொள்ளத்தான் ஆளில்லை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.