ஆன்ம சாதகன் கடமையும் தர்மமும்
சுழிமுனை வாசல் திறக்கும் சமயம் – திறந்த பின் , அதன் அனுபவத்தால் , சித்திகள் முயற்சிக்க்கூடாது
இக பர காமம் அற்றிருத்தல் வேண்டும்
மேலும் ஏற நன்முயற்சி செய்தல் வேணும்
ஆன்ம அனுபவமே பிரதானம் – சித்தி - காமம் என கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளல் அவசியம்
வெங்கடேஷ்
9600786642
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.