Friday, April 10, 2026

ஆன்ம சாதகன் கடமையும் தர்மமும்

ஆன்ம சாதகன் கடமையும் தர்மமும் மார்கழி – பீடை மாதம் என்பர் வழக்கு போக்கில் அது பீடு எனில் பெருமை ஆகும் உலகம் திரிச்சி சொல்லுது அதாவது இந்த ஒரு மாதம் முழுமையாக இறைக்கு அர்ப்பணித்து வாழ்க்கை நடத்த வேணும் உலக நடப்பில் நாட்டம் இருக்கலாகாது ஆனால் சன்மார்க்கத்தில் இருக்கும் ஆன்ம சாதகன் முத்தேக சித்தி மரணமிலாப்பெருவாழ்வு ஞான சித்தி அடைய வேணுமெனில் ?? ஆண்டு வாழ்வு முழுதுமே இறைக்கு அர்ப்பணித்து வாழ்க்கை நடத்த வேணும் தவமே தவமே வாழ்க்கை என வாழ்ந்தால் தான் இவைகள் சாத்தியமாகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.