அக்காலமும் இக்காலமும்
அக்காலத்தில்
கிரேக்க கதா நாயகர்கள் Hercules காலத்தில்
கூலிக்கு போர் செய்தார்கள்
அவரை Mercenary என அழைத்தனர்
Cyrus March of 10000 ல்
10000 பேரும் Mercenaries தான்
இக்காலத்தில்
அரசியல் கட்சிகள் 200 ரூபாய்
கூலிக்கு மாரடிக்க வைக்கிறார்கள்
இவரும் போராட்டம் செய்கிறார்கள்
இவர் 200 ரூ உடன் பிறப்பும் ஆவர்
200 ரூ உருப்படாத உருப்படிகள் ஆவர்
கேவலமான அரசியல் கட்சிகள்
திராவிட கட்சிகள்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.