Thursday, April 16, 2026

உத்தமன் – புருஷோத்தமன் – சன்மார்க்க விளக்கம்

உத்தமன் – புருஷோத்தமன் – சன்மார்க்க விளக்கம் ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் அப்படி எனில் யார் உத்தமர் எனில் ?? யார் தத்தம் பார்வை கண்மணி இணைப்பினால் ஒருமை அனுபவத்துக்கு வந்துளாரோ ?? அவரெலாம் உத்தமர் ஆவர் அந்த அனுபவத்துக்கு வந்த புருஷன் ( 36 தத்துவங்களில் ஒன்று ) உத்தமமான புருஷன் – புருஷோத்தமன் ஆவான் மற்றெலாரும் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.