Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 16, 2026
கண்ணனும் - வள்ளல் பெருமானும்
கண்ணனும் - வள்ளல் பெருமானும்
பாரதத்தில்
கண்ணன் சகுனியுடன் சூதாட்டம் ஆடியபடியே
துரியன் தன் தாயைப்பார்த்து - பிறந்த மேனியாக
தன் உடலை வஜ்ரம் ஆக்க செல்லும் போது
அதில் இடை புகுந்து சூது செய்து
இடையிலாவது ஆடை அணிந்து செல்ல பணித்து
அந்த காயகல்பம் செயும் முயற்சியை தகர்த்தெறிவான்
ரெண்டு இடத்திலும் இருப்பான் ஒரே சமயத்தில்
நமது வள்ளல் பெருமான் தன் வாழ்விலும்
சத்திய ஞான சபைக்கு கொடி மரம் அமைக்க
மரம் வாங்க சென்னையிலும்
அதே சமயம் வடலூரிலும் இருந்திருப்பார்
இதெலாம் சித்திகள்
ஒரே சமயத்தில் பல இடத்தில் சஞ்சரித்தல்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.