அருள் பெருமை
ஒரு மரத்துக்கு
நீர் பாய்ச்சுவது நின்று போனால்
அதன் கிளைகள் கட்டை போலாகும்
அது போல் தான்
பிரபஞ்சப் பேராற்றல் – சக்தி கிரகிப்பது
நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால்
நம் தேகமும் கட்டை போல் விறைப்பு தன்மை அடையும் அடையுது
பஞ்சு – இலகு தன்மை இழந்தபடியே இருக்கும் நாளும்
இதை கிரகித்தால்
நம் உடல் பஞ்சு போல் இருக்கும் என்றும்
இது அருள் வல்லமை பெருமை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.