பிரபஞ்சப் பேராற்றல் – சக்தி – 66
வானிலிருந்து மின்னல் தாக்கினால்
மரம் காய்ந்து சருகாகும்
இது உலக வழக்கு
ஆனால் இதே உச்சியிலிருந்து
பிரபஞ்சப்பேராற்றல் எனும் மின்னல்
ஆன்ம சாதகன் தேகத்தில் இறங்கினால்
இறங்கிக்கொண்டே இருப்பின்
அது துளிர் விட்டுக்கொண்டே இருக்கும்
இதுவே காயகல்பம் செயும் முறையும் துறையும் ஆம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.