Friday, April 17, 2026

நவமணி சுட்டி - சன்மார்க்க விளக்கம்

நவமணி சுட்டி - சன்மார்க்க விளக்கம் பெண்கள் அணியும் ஆபரணம் நெத்திச் சுட்டி இது நவமணி சுட்டி எனவும் அழைப்பர் ஏன் ?? பிரணவத்தில் உறை நவ ஒளிகள் நவரத்தின ஒளிகளால் இந்த ஆபரணம் செய்யப்படுவதால் இதுக்கு நவ மணி சுட்டி என பேர் வந்தது பிரணவம் அமைக்க இந்த 9ஒளிகள் மிக அவசியம் அமைப்பதுக்குள் பெரும் பாடு போதும் போதும் என்றாகிவிடும் பல்லாண்டுகள் தவம் தேவை ஆர் செய்கிறார் ?? தவம் என்றால் ஓடிவிடுவார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.