Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, April 17, 2026
மறைபொருள்
மறைபொருள்
இந்த குழுவில் நான் சில ஆண்டுகள் இருந்தேன்
என் பதிவு பார்த்து என்னை அட்மின் ஆக்கினர்
நான் தினமும் பதிவு போடுவேன்
ஆரும் பெரிதாக படிக்காததால் கோபத்தில் வெளியேறிவிட்டேன்
இந்த குழு நடத்துபவர்கள் சன்மார்க்கம் சார்ந்தவர்
அவர்கள் என் கருத்தை ஏற்றனர் ஒத்திசைந்திருந்தார்
இருவர் அட்மின்கள் நாகர்கோவில் ஊர்
அவர் என்னிடம் வாசி பயின்ற மாணவர் ஆவர்
மேலும் தொடர்ந்து பயில ஆர்வம் காட்டவில்லை
நெற்றிக்கண் திறப்பு
ஒளி தேகம் என கற்க விருப்பம் காட்டவில்லை
நானும் விட்டுவிட்டேன்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.