Monday, April 27, 2026

சம்யமாவும் - இமய பாபாவின் கிரியா யோகமும் “

சம்யமாவும் - இமய பாபாவின் கிரியா யோகமும் “ உண்மை சம்பவம் கோவை சேர்ந்த பொறியியல் பட்டதாரி – மென் பொறியாளர் என்னிடம் மூன்று கட்டமும் பயிற்சி முடித்துவிட்டார் அவர்க்கு பல துறைகளில் ஈடுபாடு அவர் மேலும் கற்க விரும்பி – பாபாவின் கிரியா யோகா கற்க ராஞ்சி சென்று கற்று வந்தார் இவர் அலை பேசியிலேயே நேரலை பாடம் கற்று வந்தார் பின்னர் நேரடியாக கற்க விரும்பி ராஞ்சி சென்று வந்தார் சென்று வந்த பின் , எனக்கு தெரிவித்த தகவல் : நீங்கள் கற்றுக்கொடுத்த கண் வித்தையும் அங்கு அவர் கற்றுக்கொடுத்த வித்தையும் ஒன்றே தான் நீங்கள் கற்றுக்கொடுத்ததையே அவரும் அங்கே கற்றுத்தருகிறார் என்றவுடன் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி நான் : யோகப்பயிற்சிகள் உலகமயமானவை. Yoga Practices are Universal – None can say its OURS வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.