Wednesday, April 15, 2026

இடைப்பாடி – சன்மார்க்க விளக்கம்

இடைப்பாடி – சன்மார்க்க விளக்கம் இடைப்பாடி மருவி எடப்பாடி ஆயிட்டு பாடி எனில் சுழி உச்சி அப்ப இடைப்பாடி எனில் ?? சுழி வாசல் தான் ஞானம் அடைவதுக்கான வாசல் வழி தான் அது பாடி சென்னையில் இருக்கு அதுவும் ஆயர்பாடியும் ஒன்றே தான் அது கண்ணன் வாசம் செயும் ஆன்மஸ்தலம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.