Saturday, April 25, 2026

நால் வேதம்

நால் வேதம் இது , நாம் அறிந்த வரையில் பிராமண ரிஷிகள் கூறியதாக ஆனால் உண்மையில் ஆதி குருவாகிய சிவன் தான் தென் குமரியில் கண்டெடுத்தது ஆனால் பிராமணர்கள் இதை தாங்கள் தான் செய்ததாக களவாடிவிட்டார்கள் இதுக்கு ரிஷிகள் காற்றிலிருந்து வேத மந்திரங்களை கிரகித்து எழுதினார்கள் என கதை கட்டிவிட்டனர் வேதம் – 4 ருக்கு யஜீர் சாம அதர்வணம் 1 ருக்கு = உலோகங்களை உருக்கும் அறிவியல் சொல்வது ருக்கு வேதம் Science of Smelting 2 யஜீர் = ய + சுரர்
அதாவது ய காரமாகிய தென் திசை ஆகிய குமரிக்கண்டத்து அரசனாகிய சிவனின் ஈசனின் பல வகைப்பட்ட கிளைகளை சொல்லுவது இந்த வேதம் Science dealing with all miscellaneous things 3 சாம = சமய – விண்ணாய்வு – அரசியல் பற்றியது Political Science 4 அதர்வண = அதிர்வு பற்றிய அறிவியல் சொல்வது Science of Vibrations நம் தமிழர் பற்றிய ஆதி அறிவை எல்லாம் களவாடி தங்கள் உடைமை ஆக்கிக்கொண்டார் பிராமணர் இது மட்டுமல்ல கலை இலக்கியம் இசை என எல்லாவற்றையும் தங்களதாக்கி கொண்டார் வெங்கடேஷ் நன்றி : தமிழ் சிந்தனையாளர் பேரவை

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.