வாசலும் - உச்சியும்
சுழுமுனை வாசல் திறக்கும் மூடும்
தும்மினால் திறக்கும்
பின் மூடிக்கொள்ளும்
ஆனால்
சுழுமுனை உச்சி
ஒரு முறை திறந்தால் போதும்
மூடவே மூடாது
அது தான் நெற்றிக்கண்
இதைத் தான் கவிகள் :
ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது என பாடுகிறார்
இந்த விஷயத்தில் கவிகள் ஞானியரை மிஞ்சிவிட்டார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.