சன்மார்க்க காலம் பிறக்கும் என காத்திருக்கும் நம் மக்களுக்கு கேள்வி :
1 இது மக்கள் மாமிசம் விட்டு சைவ உணவுக்கு மாறுதலா ??
2 இல்லை சமய மதம் தள்ளி , சன்மார்க்கம் தழுவி ஜோதி வழிபாடு செய்தலா ??
3 மக்கள் சன்மார்க்க தவம் மேற்கொள்ளலா ??
இதில் எதை மனதில் பொருள் கொண்டுள்ளனர் ??
வெங்கடேஷ்
Seen by 16
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.