Saturday, April 25, 2026

தெளிவு

தெளிவு நிறைவு மனம் நிறைவு அடைவதே இலை எனலாம் அப்படி அடைந்தாலும் அது தற்காலிகமானதாகத்தான் இருக்கும் ஆடை நகை வீடு உணவு இதில் அடையும் நிறைவு சிறிது நேரமே ஆம் பின் மீண்டும் மனம் வெறுமை அடைந்துவிடுது தன் இயல்புக்கு வந்துவிடுது இதை “ உலகம் திருப்தி எனவும் கூறுது “ ஆன்மா தான் என்றும் எப்போதும் நிறைவுடன் விளங்கும் இது தான் வித்தியாசம்
வெங்கடேஷ் Seen by 12

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.