காஷ்மீர் சிறப்பு பதிவுகள்
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
மனோன்மணியிலிருந்து ஆகாய கங்கை இறங்கி
உச்சி குழியில் நிரம்பி வழிவதும்
நிரம்பி நிற்பது தான்
இமயத்திலிருந்து பனி உருகி
தால் ஏரியில் நிரம்பி நிற்பது
தால் ஏரி ப காரக் குழி
ஆகாய கங்கை பனி
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.