Tuesday, April 7, 2026

ஜுவாலமுகி – சன்மார்க்க விளக்கம்”

ஜுவாலமுகி – சன்மார்க்க விளக்கம்” இந்த கோவில் ஹிமாச்சல பிரதேசத்தில் இது மிக பிரசித்தி பெற்ற சக்தி பீடத்தில் ஒன்றாகும் என்ன விசேஷம் எனில் ? இங்கு சதா காலமும் 9 தீப சுவாலைகள் ஓளி விட்ட படி விளங்குது அதுவும் காலம் அறியா தொட்டு பல பல யுகங்களாக எரிவதாக என்று அறிஞர் கூறுகிறார் ஆனால் எங்கே இருந்து எரி பொருள் கிடைக்குது என கண்டுபிடிக்கமுடியவிலை ஒரு கொள்ளைக்கார மொகலாய அரசர் அந்த தீப்பந்தத்தை அணைக்க முயன்றும் முடியாமல் போகவே அதுக்கு வணங்கி ஒரு தங்கப்பேழை வழங்கி சென்றதாக வரலாறு ஏன் 9 தீப்பந்தம் ? இது பிரணவத்தில் ஒளி வீசும் நவரத்தின ஒளிகள் குறிக்க வருது இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு இந்த பிரணவம் தான் யோக ஞான சாதனத்தின் அடிப்படை விஷயம் ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.