வேதாத்திரியும் குண்டலி யோகமும்
நேற்று 4.4.25 இது பத்தி ரெண்டாம் பாகம் வீடியோ வெளிவந்தது
நேற்று மாலை விஷனில், வேதாத்திரி என் வீட்டுக்கு அழைத்து வருகிறார்
உடல் சங்கிலியால் பிணைத்திருக்கு
சூக்கும தேக தத்துவங்கள் இன்னமும் கழற்றவிலை . ஐயோ பாவம்
வந்து என் வீட்டில் இருக்கிற வள்ளல் பெருமான் படத்துக்கு முன் தரையில் மண்டியிட்டு என்னை மன்னித்துவிடுங்கள் என்கிறார்
அவர் உயிர் இப்ப உண்மை உணர்ந்துவிட்டது
இவ்ளோ காலமானது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.