Tuesday, April 7, 2026

தெளிவு

தெளிவு ஒரே பெட்ரோல் தான் ஆனால் இந்தியன் ஆயில் பாரத் பெட்ரோலியம் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆவது மாதிரியாக நம் உடலில் ஒரே காற்று பிராணவாயு அது செயும் தொழிலுக்கு ஏற்ப இடத்துக்கு ஏற்ப அபானன் சமானன் உதானன் என பேர் மாறுது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.