Tuesday, April 14, 2026

ஞான போதினி

ஞான போதினி எல்லா கோவில் ஐயர்களும் குருக்களும் எல்லா முடியையும் ஒன்று சேர்த்து பின் மண்டையில் முடித்து வைத்திருப்பர் ஏன் எனில் தவம் செயும் போது அதன் அனுபவத்தால் உடலின் எல்லா சத்துக்களும் தலைக்கு இழுத்து கட்டுவதை இது மறைமுகமாக குறிக்கிறது ஒரு கரு உருவானவுடன் எல்லா சத்தும் இழுக்கப்பட்டு குழந்தை உருவாவது போல் நெற்றிக்கண் திறக்கவும் தவத்தால் சாதனா தந்திரத்தால் உடலில் எல்லா சத்தும் இழுத்து தலையில் ஆன்மா பிறக்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.