அருட்பெரு ஞ்சோதி அகவல் – விளக்கம் - சிற்சபை பெருமை
19. விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்
அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
20. பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
19 போதத்தின் ( அறிவு ) அந்தமாகிய பெரிய உண்மை பொருள் விளங்கும் சிற்சபை ஆகிய சுத்த சிவ பர வெளி
20 நாதத்தின் இறுதியும் முடிவும் விளங்கும் பெரிய வெளி ஆகிய அடைதறகரியதாகிய சிற்சபை எனும் வெளி
வ
ெங்கடேஷ்
Seen by 11
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.