தத்துவ தெய்வங்களும் - தத்துவாதீதத் தலைவனும்
நாமும் உலகமும் வணங்கிக்கொண்டிருக்கும்
பிரம்மா விஷ்ணு ருத்திரன்
எல்லவரும் 36 தத்துவத்துக்குட்பட்டவரே ஆவர்
அதனால் இவர் எல்லாம் தத்துவத் தெய்வங்களே
இவரை தவத்தால் கிரமப்படி கடந்தால் தான்
அனைத்து தத்துவம் தாண்டி நிற்கும் ஆன்ம தலைவனை காண முடியும்
அதனுடன் கலந்து ஆன்ம அனுபவம் பெறுதலும் ஆகும்
எப்படி கடப்பது ?
வாசியில் இருக்கும் சூக்குமம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.