Wednesday, April 8, 2026

அழுகணி சித்தர்

அழுகணி சித்தர் கருவாகி வந்தானோ கருவழிக்க வந்தானோ உருவாகி வந்தானோ உருவழிக்க வந்தானோ குருவாகி வந்தானோ குலமறுக்க வந்தானோ திருவாகி வந்தானோ இதில் குலமறுக்க என்பது 36/96 தத்துவம் குறிக்கிறதே அல்லாது மனிதர் பிறந்த குலம் அல்ல என தெளிய வேண்டும் சுருக்கமாக கூறில் , வள்ளலார் கூறிய தத்துவ நிக்கிரகம் தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.