Tuesday, April 7, 2026

ஆன்மா பெருமை - குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி. “

ஆன்மா பெருமை - குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி. “ உண்டியே உடையே உகந்து ஓடும் இம் மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான் அண்டவாணன் அரங்கன் வன் பேய்-முலை உண்ட வாயன்தன் உன்மத்தன் காண்மினே விளக்கம் : உலகம் உணவு உடை என பின்னே ஓடும் நடைமுறை வழக்கு தீர்ந்து போகும் , ஆன்மாவாகிய அரங்கனை “ கண்ணால் “ பார்த்த பின்னே “ பார்த்தால் பசி தீரும் “ கவிகள் : “ சோறும் குடி நீரும் வேணா மாமா உனை பார்த்தாக்கால் “ என காதலி காதலனை பார்த்து பாடுகிறாள் கவிகள் பாதி ஞானியர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.