கவிகள் பாதி ஞானியர்
1 “ இமை எனும் காற்றினிலே
மனம் எனும் கதவாட “
எவ்வளவு அறிவு ?? அப்பா எவ்வளவு அறிவு??
மனம் அசைவது இமைக் காற்றால் - இமை அசைவால் என்பதை சூசகமாக பாடுகிறார் கவி
2 உன் பாட்டும் என் பாட்டும் ஒன்றலவோ ??
ஆயிரம் மலர்களே மலருங்கள்
ஞானியர் : “ நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன் தன் வார்த்தை “
கவிகள் பாதி ஞானியர் தான்
ஐயமிலை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.