Wednesday, April 22, 2026

ஞானியும் சாமானியரும்

ஞானியும் சாமானியரும் பின்னவர் எண்ணக் குவியலில் சிக்கித் தவிக்கிறார் குழப்பம் பயம் பதட்டமான சூழ்நிலை முன்னவர் எண்ணக் குவிவில் நிம்மதியாக அமைதியாக உலகளாவிய வேறுபாடு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.