Wednesday, April 22, 2026

மேதா தக்ஷ்ணாமூர்த்தி – சன்மார்க்க விளக்கம்

மேதா தக்ஷ்ணாமூர்த்தி – சன்மார்க்க விளக்கம் இவர் அலங்கரித்திருக்கும் கோவில் மயிலாடுதுறையில் விளக்கம் : மேதா நாடி ஆம் சுழி நாடி உச்சியில் குரு ஆகிய தக்ஷ்ணாமூர்த்தி விளங்குவதால் , இந்த பேர் – கோவில் இவர் எல்லவர்க்கும் எல்லா ஞானியர்க்கும் குரு உலகத்தில் இருக்கும் எல்லா குருக்களுக்கும் குரு குரு என சொல்லிக்கொள்பவர்க்கும் குரு இவர் தான் ஜகத்குரு ஆன்மா தான் ஜகத்குரு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.